தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் இடைவிடாமல் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடைசியாக, இவர் தமிழில் விஜய்யுடன் இணைந்து, சர்க்கார் படத்தில் நடித்து இருந்தார். இதைத் தொடர்ந்து, இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மிஸ் இந்தியா'.
அறிமுக இயக்குனர் நரேந்தர்நாத் என்பவர் இயக்கி வரும் இப்படத்தை 'ஈஸ்ட் கோஸ்ட்' நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
-
#MissIndia is going to hit the screens on April 17th. Can’t wait for you all to watch it! 😊@NARENcloseup @THARUNDirects @sujithvasudev @MusicThaman @EastCoastPrdns @smkoneru @IamJagguBhai @gopiprasannaa @styledbyindpat @sujithvasudev @adityamusic pic.twitter.com/6SzxczfYyE
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#MissIndia is going to hit the screens on April 17th. Can’t wait for you all to watch it! 😊@NARENcloseup @THARUNDirects @sujithvasudev @MusicThaman @EastCoastPrdns @smkoneru @IamJagguBhai @gopiprasannaa @styledbyindpat @sujithvasudev @adityamusic pic.twitter.com/6SzxczfYyE
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 19, 2020#MissIndia is going to hit the screens on April 17th. Can’t wait for you all to watch it! 😊@NARENcloseup @THARUNDirects @sujithvasudev @MusicThaman @EastCoastPrdns @smkoneru @IamJagguBhai @gopiprasannaa @styledbyindpat @sujithvasudev @adityamusic pic.twitter.com/6SzxczfYyE
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 19, 2020
இந்த நிலையில், தற்போது 'மிஸ் இந்தியா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம், வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கீர்த்தி சுரேஷ், தற்போது 'தலைவர் 168', 'ரங் தே' போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹிப்ஹாப் ஆதி விஜய் மாதிரி இருக்காரு - இயக்குநர் கே.எஸ் ரவிகுமார்