மதயானைக் கூட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர். தனது அசாத்திய நடிப்பால் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடத்தை நிரப்பியிருக்கிறார். கிருமி, விக்ரம் வேதா படங்களைத் தொடர்ந்து இவர் நடித்த பரியேறும் பெருமாள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
விஜய் நடிப்பில் ஓடிக்கொண்டிருக்கும் பிகில் திரைப்படத்திலும் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனிடையே கதிர் நடிப்பில் உருவாகிவரும் 'சர்பத்' திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.
-
Congrats da thambi @am_kathir & Team #Sarbath ☺️
— VijaySethupathi (@VijaySethuOffl) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here it is #SarbathTeaser https://t.co/KJDFo4kNCE@Viacom18Studios @sooriofficial @rahasya_gorak @dir_Prabhakaran @lalit_sevenscr @AndhareAjit @ajesh_ashok @thinkmusicindia
">Congrats da thambi @am_kathir & Team #Sarbath ☺️
— VijaySethupathi (@VijaySethuOffl) November 1, 2019
Here it is #SarbathTeaser https://t.co/KJDFo4kNCE@Viacom18Studios @sooriofficial @rahasya_gorak @dir_Prabhakaran @lalit_sevenscr @AndhareAjit @ajesh_ashok @thinkmusicindiaCongrats da thambi @am_kathir & Team #Sarbath ☺️
— VijaySethupathi (@VijaySethuOffl) November 1, 2019
Here it is #SarbathTeaser https://t.co/KJDFo4kNCE@Viacom18Studios @sooriofficial @rahasya_gorak @dir_Prabhakaran @lalit_sevenscr @AndhareAjit @ajesh_ashok @thinkmusicindia
இதில், சூரி, ரஹஸ்யா, விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி எண்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தை பிரபாகரன் இயக்க, வயகாம்18 ஸ்டுடியோஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.