ETV Bharat / sitara

#KaithiTrailer:'கைதி' கார்த்தி ஜெயிலுக்குப் போறதுக்கு முன் என்ன பண்ணுனாருன்னு தெரியுமா...! - பிகில்

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

kaithi
author img

By

Published : Oct 7, 2019, 7:56 PM IST

'மாநகரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கதாநாயகிகள் யாரும் இல்லை. இப்படம் முழுவதும் ஒரு நாள் இரவில் சிறையில் இருந்து தப்பிக்கும் கைதியைப் பற்றிய கதை என்று கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்தியுடன் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி விருந்தாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதுவும் வித்தியாசமாக இருப்பதால், இணையவாசிகள் அதிகமாக பார்த்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.

இந்த வருட தீபாவளி ரேஸில் விஜய்யின் 'பிகில்', விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' வரிசையில், கார்த்தியின் 'கைதி' உள்ளிட்ட படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

சொன்னபடி கலைஞானத்துக்கு வீடு வாங்கிக் கொடுத்து விளக்கேற்றிவைத்த ரஜினி!

Intro:Body:

Kaidhi moive trailer release

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.