மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கர்ணன். ரெஜினா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தில் இருந்து கண்டா வரச்சொல்லுங்க மற்றும் பண்டாரத்தி புராணம் ஆகிய பாடல்கள் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...தடைகளை தாண்டி திட்டமிட்டபடி வெளியாகும் 'நெஞ்சம் மறப்பதில்லை'!