ETV Bharat / sitara

ஓடிடி தளத்தில் வெளியாகும் க/பெ. ரணசிங்கம்

author img

By

Published : Sep 16, 2020, 2:00 AM IST

க/பெ.ரணசிங்கம் திரைப்படம் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 2ஆம் வெளியாகவுள்ளது.

KaPaeRanasingam
KaPaeRanasingam

அறிமுக இயக்குநர் பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'க/பெ ரணசிங்கம்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம்

விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படம் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 2ஆம் வெளியாகவுள்ளது.

ஜீ ப்ளக்ஸ் தளத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக க/பெ.ரணசிங்கம் அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி,கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.