மலையாள திரைத்துறையில் ஹீரோவாக வலம் வரும் துல்கர் சல்மான், 'தமிழ் வாயை மூடி பேசவும்’ படம் மூலம் அறிமுகமானார். பெண் ரசிகர்களால் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இவர் நடிப்பில் தமிழில் தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் உருவாகியுள்ளது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன், பெல்லி சூப்புலு நடிகை ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியான நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் துல்கர் தனது நண்பர்கள் மட்டும் காதலி ரிதுவுடன் ஆட்டம், பட்டம் என்று ஊர் சுற்றித்திருக்கிறார்.
-
Fun! Exciting!! Unpredictable!!! #KKK New Trailer Out Now! #KKD #ReleasingOn28thFebhttps://t.co/IrinXf8VUT
— dulquer salmaan (@dulQuer) February 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
@RituVarmaOfficial #Rakshan #NiranjaniAhathian @Viacom18Studios #AjitAndhare #DesinghPeriyasamy @antojosephfilmcompany @CtcMediaboyOriginals @zeemusiccompany
">Fun! Exciting!! Unpredictable!!! #KKK New Trailer Out Now! #KKD #ReleasingOn28thFebhttps://t.co/IrinXf8VUT
— dulquer salmaan (@dulQuer) February 18, 2020
@RituVarmaOfficial #Rakshan #NiranjaniAhathian @Viacom18Studios #AjitAndhare #DesinghPeriyasamy @antojosephfilmcompany @CtcMediaboyOriginals @zeemusiccompanyFun! Exciting!! Unpredictable!!! #KKK New Trailer Out Now! #KKD #ReleasingOn28thFebhttps://t.co/IrinXf8VUT
— dulquer salmaan (@dulQuer) February 18, 2020
@RituVarmaOfficial #Rakshan #NiranjaniAhathian @Viacom18Studios #AjitAndhare #DesinghPeriyasamy @antojosephfilmcompany @CtcMediaboyOriginals @zeemusiccompany
இதற்கிடையில் ஸ்டைலான வில்லனாக தோன்றும், இயக்குநர் கவுதம் மேனனிடம் மாட்டிக்கொண்ட துல்கர், அவரிடம் இருந்து எப்படி தப்பிக்கிறர் என்பதே படத்தின் கதையாகும். இளைஞர்களை கவரும் வகையில் வெளியாகியுள்ள டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிரட்டும் டேனியல் கிரெய்க் - நோ டைம் டூ டை படத்தின் டீசர் வெளியீடு!