ETV Bharat / sitara

சினேகன் - கன்னிகா ரவி வரவேற்பு: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பரிசாக அளித்த படக்குழு - சிநேகன் - கன்னிகா ரவி வரவேற்பு

கவிஞர் சினேகன் - கன்னிகா ரவியின் வரவேற்பு நிகழ்ச்சியின் போது கன்னிகா ரவி நடிப்பில் உருவாகிய 'ஹெல்ப் மீ' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அதன் படக்குழுவினர் தம்பதிக்கு பரிசாக அளித்தனர்.

HELPME
HELPME
author img

By

Published : Aug 3, 2021, 9:30 PM IST

கவிஞர் சினேகனுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் சமீபத்தில் கமல் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அன்றைய தினமே வரவேற்பும் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையுடன் சினேகனும் கன்னிகா ரவியும் தங்களது புதிய படத்தின் படப்பிடிப்பிற்கு பறந்து சென்றனர்.

இந்நிலையில், சங்கர் என்பவர் இயக்கத்தில் கன்னிகா ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'ஹெல்ப் மீ' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் சினேகன் - கன்னிகா ரவியின் வரவேற்பு நிகழ்ச்சியின் போது வெளியிட்டனர்.

சைகலாஜிக்கல் ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், கன்னிகா ரவியுடன் சம்பத்ராம் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - அன்புடன் கன்னிகா சினேகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.