ETV Bharat / sitara

'காஞ்சனா-3' ஒரே வாரத்தில் 100 கோடி வசூல் - kanchana -3

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள 'காஞ்சனா-3' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் 100 கோடியை கடந்து மாஸ் காட்டியுள்ளது.

காஞ்சனா-3
author img

By

Published : Apr 27, 2019, 10:24 AM IST

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் 'காஞ்சனா-3'. காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி, கோவை சரளா, திவ்யதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். ’முனி’ பட வரிசையில் நான்காவது பாகமாக உருவான இப்படம் கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் 100 கோடியைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'காஞ்சனா-3' படத்தை விமர்சகர்கள் ஆதரிக்கவில்லை என்றாலும் பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தின் வசூலால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், ரசிகர்கள் குடும்பம், குடும்பமாக வந்து ரசிப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகமெங்கும் வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 60 கோடி ரூபாயும், பிற மாநிலங்களில் 12 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 38 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடித்த படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு 'காஞ்சனா-3' படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் 'காஞ்சனா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் அக்சய் குமார் கதாநாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Tamil horror-comedy "Kanchana 3", the fourth instalment in the widely popular franchise, has struck gold at the ticket window with a first week worldwide gross of over Rs. 100 crore approximately.

Directed by Raghava Lawrencce, who has also played the lead role, the film has appealed to the masses despite being heavily panned by critics.

"Just like its predecessors, 'Kanchana 3' cashed in on the popularity of the franchise. In spite of opening to very mixed reviews, it approximately grossed around Rs 100 crore in its first week worldwide. The film grossed around Rs 60 crore from Tamil Nadu alone," trade analyst Trinath told IANS.

Released in Tamil and Telugu simultaneously, the film registered the biggest opening in the franchise.

"Unlike the previous parts, 'Kanchana 3' registered the biggest opening day numbers with Rs 12 crore gross from Tamil Nadu, thanks to the phenomenal hype. Since it released during the Easter weekend, it managed to make a killing at the box office with a four-day weekend window," he said.

The film also stars Vedhika, Oviya, Nikki Tamboli, Kovai Sarla, Divyadarshini and Sriman.

Meanwhile, Lawrencce is gearing up for his Bollywood debut. "Kanchana 2" is all set to be remade in Hindi with Akshay Kumar.

In a recent media interaction, Lawrencce said that the pre-production work for the remake is already underway.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.