கமல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘விக்ரம்’. தீவிர கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. சமீபத்தில்தான் இதன் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது.
இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை பதிவிட்ட கமல், வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்… என குறிப்பிட்டுள்ளார்.
-
வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.
— Kamal Haasan (@ikamalhaasan) July 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம்.
விக்ரம்… விக்ரம்…#Arambichitom @RKFI @Dir_Lokesh @VijaySethuOffl #FahadFaasil @anirudhofficial pic.twitter.com/cRjSUOyQ7F
">வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.
— Kamal Haasan (@ikamalhaasan) July 10, 2021
நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம்.
விக்ரம்… விக்ரம்…#Arambichitom @RKFI @Dir_Lokesh @VijaySethuOffl #FahadFaasil @anirudhofficial pic.twitter.com/cRjSUOyQ7Fவீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.
— Kamal Haasan (@ikamalhaasan) July 10, 2021
நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம்.
விக்ரம்… விக்ரம்…#Arambichitom @RKFI @Dir_Lokesh @VijaySethuOffl #FahadFaasil @anirudhofficial pic.twitter.com/cRjSUOyQ7F
ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரும் மாஸான லுக்கில் இருக்கின்றனர். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்: தொடரும் விருமாண்டி மீதான காதல்!