விஜய் தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையினர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனும் தனது ஸ்டைலில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.
கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி வியய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
-
தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி @actorvijayக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி @actorvijayக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2021தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி @actorvijayக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2021
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. விஜய் ரசிகர்கள் இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ’பீஸ்ட் மோடுலேயே இருங்க’ - விஜய்யை வாழ்த்திய தனுஷ்