ETV Bharat / sitara

அஜித் பட நடிகை 5 மாத கர்ப்பம்! - Nerkonda paarvai

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின், 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அஜித் பட நடிகை 5 மாத கர்ப்பம்
author img

By

Published : Oct 1, 2019, 12:03 PM IST

இந்தியில் தேவ் டி, கல்லி பாய், யெ ஜவானி ஹெய் திவானி என பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின். இவர் சமீபத்தில் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

இவரும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹெர்ஸ்பெர்க் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நடிகை கல்கி கோச்சலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

கல்கி கோச்சலின்
கல்கி கோச்சலின்

இவர் தனது குழந்தையை வாட்டர் பாத் முறையில் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் குறித்த கேள்விகளுக்கு, சமூகத்திற்காக வேக வேகமாக திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை எனவும் இவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: ஆக்‌ஷன் ஹீரோயின் 'நம்ம வீட்டு பிள்ளை' அனு இம்மானுவேலின் கலக்கல் புகைப்படங்கள்!

Intro:Body:

It seems to be baby time in the tinsel towns as many actresses have confirmed pregnancy recently including Sneha, Bruna Abdullah, Shruti Hariharan and Amy Jackson who delivered her son Andrea a few days back.  The latest to join the bandwagon is Bollywood actress Kalki Koechlin who has announced that she is five months pregnant after only a month back making her relationship with boyfriend Guy Hershberg official.

Kalki has stated in an interview to Brunch ""I already feel the changes in the way I react to things. I am more deliberate, slower, more patient. When motherhood comes eventually, it brings with it a new consciousness to your sense of person. I still want to work but it is less about the rat race and more about nurturing oneself through one's work. It becomes about infusing concentration and energy inward,"  She has planned to have a water birth in Goa just the way she was also born.

Kalki Koechlin recently appeared in the "Kaalam" song in Thala Ajith's 'Nerkonda Paarvai' and is also playing a pivotal role in Prabhu Solomon's next starring Rana Daggubatti and Vishnu Vishal.  The French actress was brought up in Kalhatti in Ooty and considers Tamil and Tamil people very close to her heart and has also promised that her child will learn the language along with English, French, Hebrew and Hindi.  Here is a load of best wishes tor Kalki Kanmani as she is fondly known as.

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/kalki-pregnant-with-her-first-child-wants-to-deliver-through-water/na20190929185437829

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.