ETV Bharat / sitara

இந்தி 'சந்திரமுகி'யில் நடிக்க உள்ள 'தோனி' பட நடிகை! - dhoni

நடிகை கியாரா அத்வானி பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Kaira advani
author img

By

Published : Sep 18, 2019, 10:11 PM IST

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான 'எம்.எஸ். தோனி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கியாரா அத்வானி. இதன்பின் தெலுங்கில் 'பரத் அனு நேனு' என்னும் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

இதன் மூலம் தென்னிந்தியாவிலும் பிரபலமானார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்கான 'கபீர் சிங்' படத்திலும் தனது திறமையான நடிப்பால் அசத்தியுள்ளார்.

இதனையடுத்து திகில் கலந்த காமெடி படமான 'லட்சுமி பாம்' படத்தில் நடித்துவருகிறார். இப்படம் தமிழ் படமான காஞ்சனா படத்தின் ரீமேக் ஆகும்.

தற்போது இயக்குநர் அனீஸ் பஸ்மே இயக்கத்தில் உருவாக உள்ள 'போல் புலைய்யா 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தை 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இப்படம் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி எப்படியோ, அப்படி இந்தியில் இப்படம். ஏற்கனவே 2007ஆம் ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான இப்படம் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதையும் படிங்க:

"அருவி நீங்களுமா?"- கிளாமர் அவதாரம் எடுக்கும் அதிதி பாலன்!

Intro:Body:

'Bharat Ane Nenu' and 'Vinaya Vidheya Rama' actress Kiara Advani has been roped in to play the female lead in Bollywood actor Kartik Aaryan's ghostbuster comedy 'Bhool Bhulaiyaa 2'.  To be filmed from October, it will hit the screens on 31 July 2020.

Kiara's role is learned to be an exciting one in the horror-comedy.  After playing a meek role in 'Kabir Singh', the gorgeous beauty is set to do a role with a tinge of comedy.  Apart from this one, Kiara is doing Akshay Kumar's horror-comedy 'Laxmmi Bomb', which is a remake of 'Kanchana'.

"Bhool Bhulaiyaa 2' is currently in the pre-production stage.  Touted to be a sequel to Akshay Kumar's 'Bhool Bhulaiyaa', it is directed by Anees Bazmee.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.