ETV Bharat / sitara

காதல் மன்னன் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் சற்று நேரத்தில் - first look

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகவுள்ளது.

kadhal mannan vijay
kadhal mannan vijay
author img

By

Published : Jun 21, 2021, 5:11 PM IST

விஜய் படங்கள் என்றாலே ரொமான்ஸ், ஆக்‌ஷனுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் தளபதி 65 படமும் அதே பாணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்முறையாக பூஜா ஹெக்டே அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களின் ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காதலுக்கு மரியாதை, லவ் டுடே, பூவே உனக்காக, காவலன் என தமிழ் சினிமா மறக்க முடியாத காதல் படங்களை தந்த விஜய்க்கு காதல் மன்னன் என்ற பட்டத்தை சூட்டி நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நாளை விஜய் பிறந்தநாள், இன்று தளபதி 65 இயக்குநர் நெல்சனின் பிறந்தநாள், இதனை சிறப்பிக்கும் வகையில் 6 மணியளவில் தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது. விஜய் ரசிகர்கள் எல்லாம் கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: புல்லட், டார்கெட், வெறித்தனம்: ட்விட்டரை அதிரவிடும் விஜய் ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.