உலகம் முழுவதும் மிரட்டி வரும் கரோனா வைரஸ், பரவாமல் இருக்க இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மொழி படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாததால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, நடிகர் விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு ‘'மிஸ்ஸிங் மை பூ'’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால், ''தற்போது சமூக இடைவெளி மிகவும் முக்கியம். எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
-
Its oki..Right now social distancing is important..🙏pray for all...🤗 https://t.co/al7iPw261N
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) March 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Its oki..Right now social distancing is important..🙏pray for all...🤗 https://t.co/al7iPw261N
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) March 28, 2020Its oki..Right now social distancing is important..🙏pray for all...🤗 https://t.co/al7iPw261N
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) March 28, 2020
விஷ்ணு விஷால், தனது நீண்ட நாள் தோழி ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இவர்களது விவாகரத்துக்கு ஜுவாலா கட்டா தான் காரணம் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ’நிதி உதவி செய்யுங்கள்’- முதலமைச்சருக்கு இசைக்கலைஞர்கள் கோரிக்கை