ஜேஜே பெட்ரிக் இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. இதில் பார்த்திபன், பாக்கியராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
-
She is fierce and unstoppable... Here's #PMV2ndLook for you! #HappyWomensDay2020#PonmagalVandhal#Jyotika #KBhagyaraj @rparthiepan #Thiagarajan #PratapPothen #Pandiarajan @Suriya_offl @rajsekarpandian @fredrickjj @govind_vasantha @Lyricist_Vivek @SakthiFilmFctry pic.twitter.com/QR93TBJVOS
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">She is fierce and unstoppable... Here's #PMV2ndLook for you! #HappyWomensDay2020#PonmagalVandhal#Jyotika #KBhagyaraj @rparthiepan #Thiagarajan #PratapPothen #Pandiarajan @Suriya_offl @rajsekarpandian @fredrickjj @govind_vasantha @Lyricist_Vivek @SakthiFilmFctry pic.twitter.com/QR93TBJVOS
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 8, 2020She is fierce and unstoppable... Here's #PMV2ndLook for you! #HappyWomensDay2020#PonmagalVandhal#Jyotika #KBhagyaraj @rparthiepan #Thiagarajan #PratapPothen #Pandiarajan @Suriya_offl @rajsekarpandian @fredrickjj @govind_vasantha @Lyricist_Vivek @SakthiFilmFctry pic.twitter.com/QR93TBJVOS
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 8, 2020
இந்தப் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மகளிர் தினமான இன்று இப்படத்தின செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜோதிகா வழக்கறிஞராக இப்படத்தில் நடிக்கிறார். செகண்ட் லுக் போஸ்டரில் தாமதமாக கிடைக்கும் நீதி அநீதியானது என குறிப்பிட்டுள்ளனர்.