ETV Bharat / sitara

எனக்கொரு மகன் பிறப்பான் - எமி ஜாக்சன்

author img

By

Published : Aug 26, 2019, 8:01 PM IST

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் எமி ஜாக்சன் தனக்கு மகன் பிறக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

Amy jackson on pregnancy bump

சென்னை: நெருக்கமானவர்களை அழைத்து தனக்கு மகன் பிறக்கப்போவதாக அறிவித்துள்ள வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை எமி ஜாக்சன் பகிர்ந்துள்ளார்.

மிஸ் டீன் வேர்ல்டு பட்டம் வென்ற எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் தலைகாட்டிய அவர் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்தார்.

கடந்த ஆண்டு வெளியான ’2.0’ படத்தில் நிலா என்ற பெயரில் பெண் ரோபோவாக கலக்கினார் எமி. அந்தப் படத்துக்கு பின்னர் தான் கர்ப்பாமாக இருப்பதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து சில மாதங்களில் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டு விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் எமி ஜாக்சன், தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து ஆண் குழந்தைக்கு தான் தாயாகப் போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்வது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். ஆனால் பிரிட்டனில் அது தவறு இல்லை என்பதால், எமி குழந்தை பிறப்பதற்கு முன்பு குழந்தையின் பாலினத்தை அறிவித்ததுடன், அதற்கு பார்ட்டியும் வைத்து கொண்டாடியுள்ளார்.

Intro:Body:

எனக்கொரு மகன் பிறப்பான் - மைக்கில் அறிவித்த எமி

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் எமி ஜாக்சன் தனக்கு மகன் பிறக்கப்போவதாக அறிவித்துள்ளார். 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We’re having a........ ✨💙🧚🏼‍♂️ <a href="https://t.co/DGSqvYKYZr">pic.twitter.com/DGSqvYKYZr</a></p>&mdash; Amy Jackson (@iamAmyJackson) <a href="https://twitter.com/iamAmyJackson/status/1165858612998299648?ref_src=twsrc%5Etfw">August 26, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.