தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் இந்த முறை இச் சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு சங்கங்களால் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஐசரி கணேஷ் அவர்கள் ஒருமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
Another Feather in the cap on his Special day !
— Vels Film International (@VelsFilmIntl) October 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dr @IshariKGanesh Sir Now elected as President of Tamilnadu Olympic Association ..#HBDDrIshariKGanesh pic.twitter.com/9BXRmMoSn1
">Another Feather in the cap on his Special day !
— Vels Film International (@VelsFilmIntl) October 7, 2021
Dr @IshariKGanesh Sir Now elected as President of Tamilnadu Olympic Association ..#HBDDrIshariKGanesh pic.twitter.com/9BXRmMoSn1Another Feather in the cap on his Special day !
— Vels Film International (@VelsFilmIntl) October 7, 2021
Dr @IshariKGanesh Sir Now elected as President of Tamilnadu Olympic Association ..#HBDDrIshariKGanesh pic.twitter.com/9BXRmMoSn1
இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான பா.சிவந்தி ஆதித்தன் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகளுக்கு மேல் இருந்துவந்தார்.
அதேபோல் இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவரான பா.சிவந்தி ஆதித்தன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகளுக்கு மேல் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்ணாத்த இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு