ETV Bharat / sitara

ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பாவுக்கு கரோனா - அதிர்ச்சியில் ரசிகர்கள்! - இட்ரிஸ் எல்பா

அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா தனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பாவுக்கு கரோனா!

author img

By

Published : Mar 17, 2020, 7:20 PM IST

Updated : Mar 17, 2020, 11:37 PM IST

உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. மேலும் சினிமா நட்சத்திரங்களும் கரோனா பிடியில் இருந்து தப்பவில்லை. அந்தவகையில் அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா தனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஓன்று வெளியிட்டுள்ளார்.

அதில், “இன்று காலை தான் டெஸ்ட் ரிசல்ட் வந்தது. எனக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் எனக்கு தற்போது வரை எந்த அறிகுறியும் தெரியவில்லை. சமீபத்தில் நான் கரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை சந்தித்தேன். அவரது டெஸ்ட் பாசிட்டிவ் என வந்தது. சென்ற வெள்ளிக்கிழமை தான் எனக்கு அது தெரிந்தது.

  • This morning I tested positive for Covid 19. I feel ok, I have no symptoms so far but have been isolated since I found out about my possible exposure to the virus. Stay home people and be pragmatic. I will keep you updated on how I’m doing 👊🏾👊🏾 No panic. pic.twitter.com/Lg7HVMZglZ

    — Idris Elba (@idriselba) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவரிடம் இருந்து தான், எனக்கும் அது பரவியிருக்கும் என்ற அச்சத்தில் தான் டெஸ்ட் செய்தேன். தற்போது கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் கைகழுவுவது, மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருப்பதை மேற்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார். சென்ற வாரம் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், அவரது மனைவிக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனாவால் பாதிப்புக்குள்ளான ஜேம்ஸ் பாண்ட் நடிகை

Last Updated : Mar 17, 2020, 11:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.