ETV Bharat / sitara

ரசிகனுக்கு சிறந்த பொழுதுபோக்கைத் தர போராடுபவன் நான் - விஜய் தேவரகொண்டா - விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷ்மிகா மந்தனா

ரசிகனுக்கு சிறந்த பொழுபோக்கை தர போராடுகிறேன் என்று கூறியிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா, படமாக நடிப்பது மட்டுமல்லாமல் அதன் மூலம் ரசிகர்களிடம் நல்ல தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளவும் விரும்புவதாகத் தெரிவித்தார்.

Vijay Deverakonda on Geetha govindham movie
Telugu actor Vijay Deverakonda
author img

By

Published : Dec 25, 2019, 7:19 AM IST

மும்பை: எனது படங்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை தர போராடுகிறேன் என்று தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.

இதுகுறித்து விஜய் தேவரகொண்டா, ஒரு நடிகனாக ரசிகனுக்கு சிறந்த பொழுபோக்கை தர போராடுகிறேன். வெறும் படமாக நடிப்பது மட்டுமில்லாமல் அதன் மூலம் நல்ல தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்கிறேன்.

தெலுங்கில் சூப்பர்ஹிட்டான கீதா கோவிந்தம் படம் நான் இதுவரை நடித்த படங்களில் முற்றிலும் மாறுபட்டது. முதலில் இந்தக் கதையின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் படத்தில் எனது கதாபாத்திரம் பாதுகாப்பான இடத்தில் இருந்த என்னை வெளியேற்றி புதிதாக சிந்திக்க வைத்தது. முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இந்தப் படத்தை குடும்பத்துடன் ரசித்தனர்.

இதுபோன்று குடும்ப ரசிகர்களை கவரும் விதமாக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வித்தியாசமான படங்களிலேயே தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ரசிகர்களின் பேவரிட் ஜோடியாக கொண்டாடப்பட்ட இவர்கள் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'டியர் காமரேட்' என்ற படத்தில் நடித்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த ஆண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாராக ஓடியது.

தற்போது நான்கு மொழிகளில் தயாராகும் 'வேர்ல்டு பேமஸ் லவ்வர்' என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

Intro:Body:

Talking about Vijay Deverakonda's character as Vijay Govind in Geetha Govinda, he said that the character helped him step out of his comfort zone. The film is a full-on wholesome entertainer which can be watched with the family.

Mumbai: Arjun Reddy star Vijay Deverakonda said that he strives to entertain audience by developing a connection with them through his films.

"As an actor I strive to entertain the audience, and by not only doing films in general but doing films that the audience connects with," Vijay said.

"My character Vijay Govind in Geetha Govinda is in line with that idea. Geetha Govindam is very different from the movies I have done in the past and hence I wasn't initially very convinced about the genre. But the character helped me step out of my comfort zone Geetha Govindam is a full-on wholesome entertainer which can be watched with the family," he added.

Geetha Govindam revolves around Vijay who falls in love with Geetha (essayed by Rashmika Mandanna) and does everything that he can do to impress her.Geetha does not believe in his love and considers him to be an irresponsible person.

There's a twist in the story when Vijay's sister gets engaged to Geetha's brother. The 2018 Telugu movie will premiere on December 25 on Zee Cinema.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.