ETV Bharat / sitara

இனிமே கிளாமர் இல்ல... யாஷிகா அதிரடி ரசிகர்களுக்கு பேர் இடி! - பிக்பாஸ்

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடித்தது குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

yashika
author img

By

Published : Oct 2, 2019, 11:23 PM IST

'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதன்பின் இவர் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்தது குறித்து யாஷிகா ஆனந்தின் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் கலாய்த்தும், அவருக்கு இரட்டை அர்த்த கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர். இதனால் இத்தனை நாள் அமைதிகாத்து வந்த யாஷிகா தற்போது மெளனம் கலைத்துள்ளார்.

இதுகுறித்து அவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததற்காக வருந்துகிறேன். அதில் நடித்ததற்காக நான் இன்னமும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னிடம் கதை சொன்ன போது குறிப்பிட்ட காட்சிகளை மட்டுமே சொன்னார்கள்.

சில காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் கூறினார்கள். அப்போது என்னால் மறுப்பு தெரிவிக்க முடியாமல் நடிக்கவேண்டியிருந்தது. அதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.

இனிமேல் நடிப்புக்கு முக்கியமுள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கவுள்ளேன். கிளாமராக நடிப்பதை இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: யாஷிகா ஆனந்த்துக்கு என்ன தான் ஆச்சு....!

Intro:Body:

yashika anand

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.