ETV Bharat / sitara

மரகத நாணயம் இயக்குநரின் படத்தில் நடிக்கும் ஹிப் ஹாப் ஆதி! - chennai latest news

மரகத நாணயம் பட இயக்குநர் ஏஆர்கே சரவண் இயக்கவிருக்கும் புதிய படத்தில், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரகத நாணயம் இயக்குனரின் படத்தில் நடிக்கும் ஹிப் ஹாப் ஆதி!

author img

By

Published : Oct 10, 2021, 10:01 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'மரகத நாணயம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ஏஆர்கே சரவண்.

'ஹாரர் காமெடி' படமான இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

சாபம் விடுக்கப்பட்ட பொக்கிஷமொன்றை தேடி அலைவதாக வடிவமைக்கப்பட்ட இந்த திரைக்கதை, மக்களை வெகுவாக கவர்ந்து, பொருளாதார ரீதியாக படத்தை நல்ல வெற்றியைப் பெறச்செய்தது.

இந்நிலையில் மரகத நாணயம் இயக்குநர் சரவண் இயக்கும் புதிய படத்தில், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கிறது.

இதையும் படிங்க: சமந்தா குழந்தைப்பெற திட்டம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.