ETV Bharat / sitara

மலர் மஞ்சம் விழி கெஞ்சும் அஜித் பட நாயகிக்கு பிறந்தநாள்! - HBD Pooja Batra

பாலிவுட் திரையுலகின் மிக பிரபலமான நடிகை பூஜா பத்ரா இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகை பூஜா பத்ரா
நடிகை பூஜா பத்ரா
author img

By

Published : Oct 27, 2021, 9:19 AM IST

சென்னை : பாலிவுட் திரையுலகின் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா பத்ரா. மிஸ் இந்தியா ஆசியா பசிபிக் பட்டத்தை கடந்த 1993ஆம் ஆண்டு வென்றுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை பூஜா பத்ரா
நடிகை பூஜா பத்ரா

அஜித்தின் ஆசை படத்தில் ஒரு பாடலுக்கும், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் பூஜா பத்ரா. இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.

நடிகை பூஜா பத்ரா
நடிகை பூஜா பத்ரா

பூஜா பத்ராவுக்கும், டாக்டர் சோனு அலுவாலா என்பவருக்கும் 2002இல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் நடந்தது.

நடிகை பூஜா பத்ரா
நடிகை பூஜா பத்ரா

இந்நிலையில், 2010இல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். இந்த நிலையில் இந்தி நடிகர் நவாப் ஷாவை திருமணம் செய்துக்கொண்டார். இன்று பூஜா பத்ரா தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகை பூஜா பத்ரா
நடிகை பூஜா பத்ரா

இதையும் படிங்க : தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் பிறந்தநாள் இன்று

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.