ETV Bharat / sitara

'க/பெ ரணசிங்கம்' டீஸர்- தங்கைக்கு வாழ்த்து தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்

'க/பெ ரணசிங்கம்' திரைப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் தங்கை பவானி ஸ்ரீக்கு நடிகர் ஜி.வி. பிரகாஷும், பாடகி சைந்தவியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

GV Prakash wishes sister on her debut in Ka Pae Ranasingam

author img

By

Published : May 24, 2020, 11:59 AM IST

Updated : May 24, 2020, 12:11 PM IST

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'க/பெ ரணசிங்கம்'. இந்தத் திரைப்படத்தின் டீஸர் நேற்று (மே 23) வெளியானது.

இத்திரைப்படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகையாக அறிமகமாகியிருக்கும் இத்திரைப்படத்தில் பவானி ஸ்ரீக்கு முக்கியமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

இவர் நடிகை அமலாவின் ஹை ப்ரீஸ்டஸ் (High Priestess) என்னும் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தற்போது 'க/பெ ரணசிங்கம்' திரைப்படத்தின் டீஸர் வெளியாகியிருக்கும் நேரத்தில் பவானி ஸ்ரீக்கு அவரது அண்ணன் ஜி. வி. பிரகாஷும், அண்ணி சைந்தவியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க... நடிகையாக அவதாரம் எடுக்கும் ஜி.வி. பிரகாஷ் தங்கை..!

Last Updated : May 24, 2020, 12:11 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.