ETV Bharat / sitara

'கர்ணன்' படத்தில் இணைந்த குட்டி 'ஜானு' கெளரி கிஷன்! - கெளரி கிஷன் அப்டேட்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கர்ணன்' படத்தில் தான் இணைந்துள்ளதாக நடிகை கெளரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Gouri kishan
Gouri kishan
author img

By

Published : Jan 30, 2020, 9:59 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'பட்டாஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்' படத்தில் அவர் நடித்துவருகிறார்.

இப்படத்தில் லால், நடராஜன், யோகி பாபு, மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துவருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தற்போது இந்த படத்தில் நடிகை கெளரி கிஷன் இணைந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இப்படத்தில் இணைந்திருப்பது குறித்து நினைக்கையில் மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் 'கர்ணன்' படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் தனுஷ் கையில் வாள் ஏந்தி, மலையின் உச்சியில் நின்றுகொண்டிருந்தார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

ழுழுக்க முழுக்க கிராமத்து பின்னணியை மையமாக வைத்து உருவாகிவரும் கர்ணன் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துவருகிறார். இது தவிர தனுஷ் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய 40ஆவது படத்தில் நடித்துமுடித்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

I am deeply humbled to announce that I am on-board #D41 with the phenomenal

@mari_selvaraj

sir. #Karnan

@dhanushkraja

@rajisha_vijayan

@theVcreations

#Thenieshwar

@LakshmiPriyaaC

Shoot in progress!

I am deeply humbled to announce that I am on-board #D41 with the phenomenal @mari_selvaraj sir.#Karnan @dhanushkraja @rajisha_vijayan @theVcreations #Thenieshwar @LakshmiPriyaaC

Shoot in progress! pic.twitter.com/QXXkrVeiOW
— Gouri G Kishan (@Gourayy) January 30, 2020

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.