ETV Bharat / sitara

ராட்சசன் ஜிப்ரானுக்குக் குவியும் விருதுகள் - ஃயூசன் சர்வதேச திரைப்பட விழாவில் பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் விருது பெற்றார் ஜிப்ரான்

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'ராட்சசன்' திரைப்படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான்  பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் விருதை தட்டிச் சென்றுள்ளார்.

fusion international film festivals best Music Score Award for Ghibran

author img

By

Published : Dec 11, 2019, 6:22 PM IST

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரிக்காக ஜி. டில்லிபாபு தயாரித்த 'ராட்சசன்' சைக்கோ திரில்லர் வகைப் படமாகும். 2018ஆம் ஆண்டு வெளியான இத்திரைபடத்தை ராம்குமார் இயக்கியிருந்தார்.

விஷ்ணு விஷால், அமலா பால், சரவணன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்தின் இசை உருவாக்கத்திற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் தொடர்ந்து பல்வேறு சர்வதேசப் படவிழாக்களில் விருதுகளை பெற்றுவருகிறார். அந்த வகையில் தற்போது இந்தப் பட்டியலில் மேலும் ஒரு விருது சேர்ந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசைகோர்வைகள், பின்னணி பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் விருது ஜிப்ரானுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய ஃப்யூசன் சர்வதேச திரைப்பட விழா (Fusion International Film Festivals) வார்ஸோவில் நடந்தபோது, பல்வேறு நாடுகளிலிருந்து வந்த ஏராளமான படங்கள் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டன.

fusion international film festivals best Music Score Award for Ghibran
இசையமைப்பாளர் ஜிப்ரான்

இந்தப் போட்டியில் ஜிப்ரான் இசையமைத்த 'ராட்சசன்' படம் 2019ஆம் ஆண்டுக்கான பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் விருதை வென்றிருக்கிறது.

இதையும் படிங்க:இனிதே ஆரம்பமான 'தலைவர் 168' பட பூஜை!

Intro:
'ராட்சசன்' படத்துக்காக ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற ஜிப்ரான்.Body:ஆக்ஸஸ் பிலிம் பேக்டரிக்காக ஜி.டில்லிபாபு தயாரித்த 'ராட்சசன்' உளவியல் திரில்லர் வகைப் படமாகும். 2018ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ராம் குமார் இயக்கியிருந்தார். விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் சரவணன் பிரதான வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தின்
இசை உருவாக்கத்திற்காக இசை அமைப்பாளர் ஜிப்ரான் தொடர்ந்து பல்வேறு சர்வதேச படவிழாக்களில் விருதுகளை பெற்றுவருகிறார். அந்த வகையில் தற்போது
இந்தப் பட்டியலில் மேலும் ஒரு புதிய பெயர் சேர்ந்திருக்கிறது.

'ராட்சசன்' படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசை்கோர்வைகள், மற்றும் பின்னணி பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் விருது ஜிப்ரானுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய ஃபுஸன் சர்வதேச திரைப்பட விழா வார்ஸோவில் நடந்தபோது, பல்வேறு நாடுகளில் இருந்து வந்த ஏராளமான படங்கள் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டன.

Conclusion:இந்தக் போட்டியில் ஜிப்ரன் இசையமைத்த 'ராட்சசன்' படம் 2019ஆம் ஆண்டுக்கான பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் விருதை வென்றிருக்கிறது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.