ETV Bharat / sitara

'தாய்க்கு மணிமண்டபம்' கட்டிய திரைப்பட தயாரிப்பாளருக்கு குவியும் பாராட்டு!

தமிழ் சினிமாவில் பல தரமான திரைப்படங்களை தயாரித்து கவனம் ஈர்த்த தாய் சரவணன், தனது தாயின் நினைவாக மிகப்பெரும் மணிமண்டபம் ஒன்றை கட்டியதன் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/21-January-2022/14245068_thaii.jpg

author img

By

Published : Jan 21, 2022, 3:48 PM IST

தமிழில் ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு, கென்னடி கிளப் என பல தரமான படைப்புகளை தயாரித்து தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பளாராக வலம் வருபவர் தாய் சரவணன். மேற்கு தொடர்ச்சி மலை போன்ற மக்கள் போற்றிய பல நல்ல திரைப் படங்களை வெளியிடச் செய்து நன்மதிப்பை பெற்றவர்.

இவர் தனது தாயின் மீது மிகுந்த பாசம் கொண்வர். இவரது தாய் ஜெயலட்சுமி கடந்த ஆண்டு துரதிர்ஷ்டவசமாக மறைவடைந்தார். இதனையடுத்து தற்போது தனது தாய்க்காக சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் மிகப்பெரும் மணிமண்டம் ஒன்றைக் கட்டியுள்ளார் தாய் சரவணன்.

இரவில் ஜொலிக்கும் மணிமண்டபம்
இரவில் ஜொலிக்கும் மணிமண்டபம்

இந்த மணிமண்டபமானது ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள அவரது தோட்டத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தாய் மீது கொண்ட பாசத்தால் மணி மண்டபம் கட்டிய இவரது செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

இதையும் படிங்க: நாகசைதன்யா பிரிவு பதிவை நீக்கிய சமந்தா: சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு கொண்டாட்டம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.