ETV Bharat / sitara

லவ் மோட் டூ மிருகமாய் மாறும் தனுஷ் - 'எனை நோக்கி பாயும் தோட்டோ' டிரெய்லர் - எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி

பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டிரெய்லரை சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ள படக்குழு புதிய ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது.

Dhanush in Enai Noki Paayum Thota movie
author img

By

Published : Aug 24, 2019, 6:15 PM IST

சென்னை: கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணியில் காதல் கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு மிக நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இ்ந்தப் படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிக்குமார், சுனைனா, ராணா டகுபதி, சதீஷ் கிருஷ்ணன், ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டே படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில், வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பல முறை தள்ளிப்போனது. இதற்கிடையே படத்தின் பல்வேறு புகைப்படங்கள், போஸ்டர்கள், டீஸர், சிங்கிள் டிராக் பாடலகள் என அவ்வப்போது வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் குறித்து இன்று மாலை அப்டேட் ஒன்று வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி படத்தின் டிரெய்லரை வெளியிட்டு, புதிய ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர்.

வழக்கமான கெளதம் மேனன் படப் பாணியில் பேக்ரவுண்ட் வாய்ஸாக ஹீரோ பேச, இடையே படத்தின் கதாபாத்திரங்கள் பேச என டிரெய்லர் முழுக்க அவரது டிரேட் மார்க் ரொமாண்டிக் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் கலந்துள்ளன.

முன்னதாக, படத்தின் சிங்கிள் டிராக் பாடலாக 'மறுவார்த்தை பேசாதே' என்ற பாடலை வெளியிட்டு, படத்தின் இசையமைப்பாளர் மிஸ்டர். எக்ஸ் எனக் குறிப்பிட்டு அதுபற்றி ரகசியம் காத்து வந்தனர். அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா என்று அறிவித்தனர். படத்துக்கு ஒளிப்பதிவு ஜோமன் டி ஜான், மனோஜ் பரமஹம்சா.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் பகிர் என்ற ஹாலிவுட் படம் ஒன்று மட்டுமே தற்போது வரை வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தேதியுடன் டிரெய்லரும் சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

Intro:Body:

லவ் மோட் டூ மிருகமாய் மாறும் தனுஷ் - எனை நோக்கி பாயும் தோட்டோ டிரெய்லர் வித் சர்ப்ரைஸ்

பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டிரெய்லரை சர்ப்ரைஸாக வெளியீட்டுள்ள படக்குழு புதிய ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. 

சென்னை: கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணியில் காதல் கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும்  எனை நோக்கி பாயும் தோட்டா டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2016ஆம் அறிவிக்கப்பட்டு மிக நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இ்ந்தப் படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிக்குமார், சுனைனா, ராணா டகுபதி, சதீஷ் கிருஷ்ணன், ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டே படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில், வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பல முறை தள்ளிப்போனது. இதற்கிடையே படத்தின் பல்வேறு புகைப்படங்கள் போஸ்டர்கள், டீஸர், சிங்கிள் டிராக் பாடலகள் என அவ்வப்போது வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து இன்று மாலை அப்டேட் ஒன்று வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன் படி படத்தின் டிரெய்லர் 3.30 மணிக்கு மற்றும் புதிய ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர்.

வழக்கமான கெளதம் மேனன் படப் பாணியில் பேக்ரவுண்ட் வாய்ஸாக ஹீரோ பேச, இடையே படத்தின் கதாபாத்திரங்கள் பேச என டிரெய்லர் முழுக்க அவரது டிரேட் மார்க் ரொமாண்டிக் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் கலந்துள்ளது. 

முன்னதாக, படத்தின் சிங்கிள் டிராக் பாடலாக மறுவார்த்தை பேசாதே என்ற பாடலை வெளியிட்டு, படத்தின் இசையமைப்பாளர் மிஸ்டர். எக்ஸ் எனக் குறிப்பிட்டு அதுபற்றி ரகசியம் காத்து வந்தனர். அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா என்று அறிவித்தனர். படத்துக்கு ஒளிப்பதிவு ஜோமன் டி ஜான்,  மனோஜ் பரமகாம்சா. 

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் தி எக்ஸ்டாடினரி ஜேர்னி ஆஃப் பகிர் என்ற ஹாலிவுட் படம் ஒன்று மட்டுமே தற்போது வரை வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து  எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதியுடன் டிரெய்லரும் சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.