ETV Bharat / sitara

லஸ்ட் ஸ்டோரிஸ் ஒத்திகையின் புகைப்படத்தை பகிர்ந்த ஈஷா ரெப்பா - லஸ்ட் ஸ்டோரிஸ் தெலுங்கு பதிப்பில் ஈஷா ரெப்பா

ஐதராபாத்: 'லஸ்ட் ஸ்டோரிஸ்' வெப் சீரிஸ் தொடரை முடித்து படப்பிடிப்பு தளத்தின் புகைப்படத்தை நடிகை அமலாபால் வெளியிட்டதுபோல், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா தனது பகுதி படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Eesha rebba shares rehersal photos of Lust stories
Actress Eesha rebba
author img

By

Published : Mar 30, 2020, 11:44 PM IST

தெலுங்கில் உருவாகிவரும் 'ஸ்ஸ்ட் ஸ்டோரிஸ்' வெப்சீரிஸ் தொடரில் தனது லுக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ஈஷா ரெப்பா.

இந்தியில் சக்கைபோடு போட்ட இந்தத் தொடரில் நான்கு வித்தியாசமான கதைகளை கொண்டதாக அமைந்திருந்தது. இந்தத் தொடர் தற்போது தெலுங்கிலும் உருவாகி வரும் நிலையில், 'ஒத்திகையின்போது' என்று குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த தனது லுக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் தெலுங்கு சினிமா நடிகை ஈஷா ரெப்பா.

சங்கல்ப் ரெட்டி, நந்தினி ரெட்டி, சந்தீப் ரெட்டி, தருண் பஸ்கர் என நான்கு இயக்குநர் தொடரில் இடம்பெறும் நான்கு கதைகளை, ஆளுக்கொருவர் என இயக்குகிறார்கள்.

இதையடுத்து சங்கல்ப் ரெட்டி இயக்கும் பகுதியில் தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா, பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.

இந்தப் புகைப்படத்தில், "ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படப்பிடிப்புத் தளத்தில் ஒத்திகையின்போது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொடரில் நந்தின் ரெட்டி இயக்கும் பகுதியில் அமலாபால் பிரதான கேரக்டரில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தமிழ் நடிகர் அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே நிறைவுபெற்றது.

இதனை நடிகை அமலாபால் தனது ட்விட்டரில், "10 நாட்கள் மிக ஆழமான கதாபாத்திரத்தில் எளிமையாக பயணிக்க வைத்தார் எனது இயக்குநர் நந்தினி ரெட்டி" என்று புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

  • Wrapped up a Telugu anthology for @NetflixIndia now on to unwrapping the story from my head. Indeed an intense ride in ten days but the boss lady (sweetest) @nandureddy4u made it easy-peasy ❤
    Really looking forward to this one and yes watch out for Nandini Reddy version 2.0 😝 pic.twitter.com/qw5iyCxFM6

    — Amala Paul ⭐️ (@Amala_ams) October 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தொடர் நெட்பிலிக்ஸில் ஜூலை மாதம் வெளியிடப்படவுள்ளது.

இதையும் படிங்க: அடடா அவளே என் ஆளு... அழகோ அழகு.... ஈஷா ரெப்பா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.