ETV Bharat / sitara

சமூக வலைதளங்களில் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம்- துல்கர் சல்மான்

author img

By

Published : Jun 1, 2021, 2:36 PM IST

சமூக வலைதளங்களில் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம் என நடிகர் துல்கர் சல்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது பெயரில் போலி சமூக வலைத்தள பக்கங்கள் வலம் வருவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

  • So, I am not on on Clubhouse. These accounts are not mine. Please don’t impersonate me on social media. Not Cool ! pic.twitter.com/kiKBAfWlCf

    — dulquer salmaan (@dulQuer) May 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”என் பெயரில் போலி சமூகவலைதள பக்கங்கள் உள்ளன. அந்த கணக்குகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, தயவுசெய்து சமூக வலைதளங்களில் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.