ETV Bharat / sitara

அல்லு அர்ஜுன் படத்தில் திஷா பதானி? - அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் நடிக்கும், ‘புஷ்பா’ படத்தில் நடிகை திஷா பதானி நடனமாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திஷா பதானி
திஷா பதானி
author img

By

Published : May 3, 2020, 10:20 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து 'எம்.எஸ். தோனி' படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திஷா பதானி. இதையடுத்து ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள, ‘ராதே’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் திஷா பதானி, ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதால், ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு அல்லு அர்ஜுனின், புட்ட பொம்மா பாடலை திஷா பதானி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காயத்துடன் அந்தர் பல்டி - கீழே விழுந்த 'தோனி' பட நடிகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.