ஆதித்யா ராய் கபூர், திஷா பதானி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ’மலங்’. ஆக்ஷனுடன்கூடிய திகில் படமாக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் ’சர் கர் சலேன்’ எனும் பாடலை படத்தின் கதாநாயகியான திஷா பதானி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
They took away his love, now he will destroy their world.#ChalGharChalen out now.https://t.co/BGs3ijnX1C@MalangFilm #AdityaRoyKapur @AnilKapoor @kunalkemmu @mohit11481 @Mithoon11 @SayeedQuadri2 #ArijitSingh
— Disha Patani (@DishPatani) January 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">They took away his love, now he will destroy their world.#ChalGharChalen out now.https://t.co/BGs3ijnX1C@MalangFilm #AdityaRoyKapur @AnilKapoor @kunalkemmu @mohit11481 @Mithoon11 @SayeedQuadri2 #ArijitSingh
— Disha Patani (@DishPatani) January 10, 2020They took away his love, now he will destroy their world.#ChalGharChalen out now.https://t.co/BGs3ijnX1C@MalangFilm #AdityaRoyKapur @AnilKapoor @kunalkemmu @mohit11481 @Mithoon11 @SayeedQuadri2 #ArijitSingh
— Disha Patani (@DishPatani) January 10, 2020
மூன்று நிமிடங்கள் ஏழு விநாடிகளைக் கொண்ட இந்தப் பாடலில் ஆதித்யா ராய் கபூர் மற்றும் திஷா பதானி இடையிலான காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகரான அர்ஜித் சிங் பாடியிருக்கும் இப்பாடலை சயத் குரேஷி எழுதியுள்ளார்.
முன்னதாக ரொமான்ஸ், ஆக்ஷன், திகில் காட்சிகள் நிரம்பிய இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டிருந்தது. மேலும் ஆதித்யா ராய் கபூர், அனில் கபூர், திஷா பதானி என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான தனித்தனி போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
-
Loving your Malang look!🔥🔥
— Sonam K Ahuja (@sonamakapoor) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Yet another character and look that you’ve aced! Is there anything you can't do?!
Can’t wait to watch it @AnilKapoor #Malang pic.twitter.com/Ni3prdIbfi
">Loving your Malang look!🔥🔥
— Sonam K Ahuja (@sonamakapoor) January 3, 2020
Yet another character and look that you’ve aced! Is there anything you can't do?!
Can’t wait to watch it @AnilKapoor #Malang pic.twitter.com/Ni3prdIbfiLoving your Malang look!🔥🔥
— Sonam K Ahuja (@sonamakapoor) January 3, 2020
Yet another character and look that you’ve aced! Is there anything you can't do?!
Can’t wait to watch it @AnilKapoor #Malang pic.twitter.com/Ni3prdIbfi
பழிவாங்கும் படலத்தை மையமாகக் கொண்டு, மோஹித் சூரி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘துப்பாக்கி’ பட வில்லனின் 'குதா ஹாஃபிஸ்' - லக்னோவில் படப்பிடிப்பு