ETV Bharat / sitara

சந்திரபாபு நாயுடுவை இப்படியா கலாய்ப்பது..! - director ramgopal varma

ஆந்திராவில் தோல்வி தழுவிய தெலுங்கு தேசம் கட்சியை இயக்குநர் ராம்கோபால் வர்மா மிகக் கடுமையாக விமர்சித்துவருகிறார்.

சந்திரபாபு நாயுடு
author img

By

Published : May 23, 2019, 2:35 PM IST

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மே 19ஆம் தேதி நிறைவடைந்ததது. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடந்த ஆந்திர மாநிலத்தில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது.

ராம்கோபால் வர்மாவின் ட்விட்டர்
ராம்கோபால் வர்மாவின் ட்விட்டர்

ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார். இதனை அம்மாநில மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர். இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார். இதில், 'பெயர் தெலுங்கு தேசம் கட்சி, பிறப்பு 29ஆம் தேதி மார்ச் 1982, இறப்பு மே 23 2019.

  • Name: TDP

    Born : 29th March 1982

    Died : 23rd May 2019

    Causes of death : Lies , Back Stabbings , Corruption , Incompetence , Y S Jagan and Nara Lokesh

    — Ram Gopal Varma (@RGVzoomin) May 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காரணங்கள்: பொய் சொல்லுதல், முதுகில் குத்துதல், ஊழல், தகுதியின்மை, ஒய்.எஸ். ஜெகன், நரலோகேஷ்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள லட்சுமி என்.டி.ஆர். திரைப்படத்தை ஆந்திராவில் வெளியிட விடாமல் சந்திரபாபு நாயுடு ராம்கோபால் வர்மாவிற்கு கடும் நெருக்கடிகளை கொடுத்துள்ளார்.

அதற்கு பழி தீர்க்கும் விதமாக தெலுங்கு தேசம் கட்சி தோல்வியுற்றதை ட்விட்டர் பக்கத்தில் மிகக் கடுமையாக சாடிவருகிறார். வெவ்வெறு விதமான புகைப்படங்களை வெளியிட்டு சந்திரபாபு நாயுடுவை கிண்டல் செய்துவருகிறார்.

Intro:Body:

dummy

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.