ETV Bharat / sitara

ஓ இதான் டைரக்டர் கட்டா...தனது மகனுக்கு தானே முடி வெட்டிய இயக்குநர் - கெளரவ் நாரயணன் படங்கள்

தேசிய ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் இயக்குநர் கெளரவ் நாரயணன் தனது மகனுக்கு தானே முடிவெட்டிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Gaurav narayanan
author img

By

Published : Apr 1, 2020, 4:24 PM IST

'தூங்காநகரம்' படம் மூலம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கெளரவ் நாரயணன். இதனையடுத்து இவர், 'சிகரம் தொடு', 'இப்படை வெல்லும்' ஆகிய படங்களை இயக்கினார்.

தற்போது தேசிய ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கெளரவ் நாரயணன் தனது மகனுக்குத் தானே முடி வெட்டியுள்ளார். கோடை காலம் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் முடி வெட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ஹேர் ஸ்டைல் சூப்பர், சார் கைவசம் இன்னொரு தொழிலும் இருக்குபோல போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தேசிய ஊரடங்கு உத்தரவால் திரைப்பிரபலங்கள் தங்களது சமூகவலைதளப்பக்கத்தில் பாத்திரம் கழுவது, உடற்பயிற்சி செய்வது, ஓவியம் வரைவது, வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்டவற்றை புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதிவேற்றி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.