இதைத்தொடந்து படம் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில், தற்போது படத்தில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள், வசனங்களின் தொகுப்பை துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதில், இந்த காட்சிகள், சில வசனங்களும் வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும். ஆதித்ய வர்மாவின் சில தருணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்சார் விஷயத்தால் படைப்பாளிகளின் சுதந்திரம் கத்தரிக்கப்படுவதைக் குறிப்பிடும் விதமாக துருவ் விக்ரமின் கருத்து அமைந்திருக்கிறது.