ETV Bharat / sitara

#Chiru152: அடுத்த படத்திற்கு தயாரான 'சைரா' சிரஞ்சீவிகாரு

நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ள 'சிரு 152' படம் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

author img

By

Published : Oct 8, 2019, 11:24 PM IST

Chiranjeevi

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. இதில் விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், ஜகபதி பாபு, அனுஷ்கா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி "ராஜபாண்டி" என்னும் தமிழ் மன்னனின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், சிரஞ்சீவியின் 152 ஆவது படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்தையும் ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்டும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தை கொரடலா சிவா இயக்குகிறார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க: 'சைரா' சிரஞ்சீவி தமிழிசையிடம் வைத்த வேண்டுகோள்!

Intro:Body:

Chiranjeevi 152 movie pooja

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.