ETV Bharat / sitara

என்ன ஒரு ஆக்டிங் - வெங்கி மாமாவுக்கு சிரஞ்சீவி வாழ்த்து - நாரப்பா

வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள நாரப்பா படத்தை பார்த்துவிட்டு சிரஞ்சீவி வெகுவாக பாராட்டியுள்ளார்.

Chiranjeevi appreciates venki mama for doing Narappa

author img

By

Published : Jul 23, 2021, 8:25 PM IST

ஸ்ரீகாந்த அடாலா இயக்கத்தில் வெங்கடேஷ், ப்ரியாமணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘நாரப்பா’. வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இத்திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெங்கடேஷ், ப்ரியாமணி ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெங்கடேஷை சிரஞ்சீவி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக வெங்கடேஷ் பகிர்ந்த வீடியோவில், நான் ‘நாரப்பா’ திரைப்படத்தை பார்த்தேன். எந்த இடத்திலும் எனக்கு வெங்கடேஷ் தெரியவில்லை; நாரப்பாதான் தெரிந்தார். என்ன ஒரு ஆக்டிங்; உங்கள் திரைப்பயணத்தில் நாரப்பா முக்கியமான படமாக இருக்கும்.

நாரப்பா படம் செய்ததை நீங்கள் கர்வமாக சொல்லிக்கொள்ளலாம் வெங்கடேஷ் என சிரஞ்சீவி வாழ்த்தியுள்ளார்.

  • Its a moment of happiness listening to every word of your appreciation @KChiruTweets. Overwhelmed and humbled for your feedback on Narappa. Thank you Chiranjeevi 🤗 pic.twitter.com/mS18fzEgfD

    — Venkatesh Daggubati (@VenkyMama) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: நகர்ப்புற நக்சல் ஆகிறாரா சூர்யா?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.