ETV Bharat / sitara

சிவகார்த்திகேயனின் செல்லம்மா வீடியோ பாடல் வெளியீடு

author img

By

Published : Oct 22, 2021, 1:49 PM IST

டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடலின் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

டாக்டர்
டாக்டர்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்டர்.

பிரியங்கா மோகன் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்.கே.புரோடக்‌ஷன், கே.ஜே.ஆர் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

செல்லம்மா வீடியோ பாடல்
செல்லம்மா வீடியோ பாடல்

படம் வெளியாகி இரண்டு வாரங்களாகியும், இன்று வரை வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே இதில் இடம்பெற்ற, செல்லம்மா பாடல் வெளியாகி படத்தில் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

பலரும் பாடலின் காட்சியை பார்ப்பதற்காகவே திரையரங்குகளுக்குச் சென்றனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செல்லம்மா பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசிக்கும் இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதையும் படிங்க: எப்படி இருக்கிறது ஓ மணப்பெண்ணே திரைப்படம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.