ETV Bharat / sitara

'மைக்கேல்' விஜய் 'பிகில்' செகண்ட் லுக் போஸ்டர்! - விஜய்

பிகில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

bigil
author img

By

Published : Jun 22, 2019, 12:07 AM IST

'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகின்றது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

தளபதி 63 என்ற தற்காலிக தலைப்பை வைத்து படப்பிடிப்பை நடத்தி வந்த படக்குழு படத்தின் தலைப்பு ‘பிகில்’ என்று அறிவித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தது. போஸ்டரில் அப்பா மகன் என்ற இரு கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார். வட சென்னை பிண்ணனியில் விஜய் மீன் மார்க்கெட் நடுவில் மாஸாக அமர்ந்து இப்படம் கோங்ஸ்டர் ஜெனரைச் சார்ந்து வருவது போல் படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளான இன்று மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் விஜய்யின் பெயர் மைக்கல் என்று ஜொ்சியில் பொறிக்கப்பட்டுள்ளது. சில மணி நேர இடைவெளியில் படத்தின் தலைப்பையும் இரண்டு போஸ்டரையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டுள்ளதையடுத்து விஜய் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை சமூக வலைதளங்களில் 'தெறி'க்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.