ETV Bharat / sitara

மங்கைகளுடன் 'பிகில்' மைக்கேல் போட்ட குத்தாட்டம் வெளியான 'பிகில் பிகில்' பாடல் வீடியோ - பிகில் பட பாடல்

'பிகில்' படத்தின் 'பிகில் பிகில் பிகிலுமா' பாடலின் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வெறித்தனமாக வைரவலாகி வருகிறது.

bigil
author img

By

Published : Nov 1, 2019, 11:18 PM IST

’ராஜா ராணி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. அவர் அப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இணைந்து 'தெறி', 'மெர்சல்' ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார். அதன்பின் விஜய் - அட்லி மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த 'பிகில்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருந்த இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு, இந்துஜா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெண்களின் கால்பந்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்ததோடு, இன்னும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் விஜய் குரலில் பாடிய வெறித்தனம் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சிங்கப்பெண்ணே, மாதரோ போன்ற பாடல்கள் பெண்களை போற்றும் விதமாக அமைந்துள்ளது. இதனையத்து இப்படத்தின் 'பிகில் பிகில் பிகிலுமா' பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Intro:Body:

nithin sathya in next movie title lock up

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.