மலையாளத்தில் நடிகர் பிரித்திவிராஜ், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிப்ரவரி மாதம் வெளியாகிய படம் 'அய்யப்பனும் கோஷியும்'.
மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இயக்குநர் சச்சி நேற்று (ஜூன் 16) மாரடைப்பு காரணமாக திருச்சூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சச்சியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜூன் 16ஆம் தேதி காலை சச்சி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பாகவே அவர் வேறொரு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இயக்குநர் சச்சியின் உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை - அய்யப்பனும் கோஷியும் இயக்குனர்
திருச்சூர்: மலையாள பட இயக்குநர் சச்சி திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.