நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாஃபியா' திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இவரது 31ஆவது படத்தை இயக்குநர் அறிவழகன் இயக்கி வருகிறார்.
த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆக்ரா, டெல்லியில் நடந்து வருவதாக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
-
Our second schedule for #AV31 with @dirarivazhagan has taken off in full swing in Agra & Delhi!! Looking forward to an exciting action packed shoot!!! 💥💪@All_In_Pictures @ReginaCassandra @stefypatel@SamCSmusic@DopRajasekarB@viwinsr@proyuvraaj@donechannel1@shiyamjack pic.twitter.com/H9JCM3ZKAR
— ArunVijay (@arunvijayno1) March 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Our second schedule for #AV31 with @dirarivazhagan has taken off in full swing in Agra & Delhi!! Looking forward to an exciting action packed shoot!!! 💥💪@All_In_Pictures @ReginaCassandra @stefypatel@SamCSmusic@DopRajasekarB@viwinsr@proyuvraaj@donechannel1@shiyamjack pic.twitter.com/H9JCM3ZKAR
— ArunVijay (@arunvijayno1) March 5, 2020Our second schedule for #AV31 with @dirarivazhagan has taken off in full swing in Agra & Delhi!! Looking forward to an exciting action packed shoot!!! 💥💪@All_In_Pictures @ReginaCassandra @stefypatel@SamCSmusic@DopRajasekarB@viwinsr@proyuvraaj@donechannel1@shiyamjack pic.twitter.com/H9JCM3ZKAR
— ArunVijay (@arunvijayno1) March 5, 2020
ஏற்கெனவே அருண் விஜய், அறிவழகன் இயக்கத்தில் வெளியான 'குற்றம் 23’ படத்தில் நடித்துள்ளார். இதுதவிர அருண் விஜய், பாக்ஸர், சினம் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோகன்லாலின் 'எம்புரான்' படப்பிடிப்பு தொடக்கம் - பிருத்விராஜ் அறிவிப்பு