ETV Bharat / sitara

தனது பட நாயகனைப் பற்றி ஏ.ஆர். ரகுமான் என்ன சொல்றார் தெரியுமா...? - ஜியோ ஸ்டுடியோஸ்

ஏ.ஆர். ரகுமான் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் '99 சாங்க்ஸ்' படத்தின் நடிகர் பற்றிய தகவல் ஒன்றை ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

File pic
author img

By

Published : Apr 27, 2019, 10:57 AM IST

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எல்லா தரப்பு திரையுலகிலும் தனது இசையால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்.

இவர் தற்போது தயாரிப்பாளாரகவும், கதையாசிரியராகவும் திரையுலகில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இது குறித்து ஏ.ஆர். ரகுமான் ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் 'முதன் முறையாக தான் தயாரிப்பாளராகவும், கதாசிரியாகவும் மாறி, ஒரு இசை ஆன்மாவின் காதல் கதையான '99 சாங்க்ஸ்' படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம். மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தைக் குறித்து மற்றொரு முக்கிய அறிவிப்பை ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பகத்தில் தெரிவித்துள்ளார். அதில், ஈஹான் பட் என்ற திறமைமிக்க நடிகரை அறிமுகப்படுத்துகிறேன் என்று தெரிவத்துள்ளார்.

இசையமைப்பாளராக தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ரகுமான், தயாரிப்பாளராகவும் கதாசிரியராகவும் வெற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Intro:Body:

Music maestro A.R. Rahman on Friday introduced Ehan Bhat as the lead actor of his upcoming film production "99 Songs".

"Introducing the talented Ehan Bhat who marks his debut as the lead of '99 Songs'. I hope you will shower him with as much love as I have received from you. Releasing worldwide in Hindi, Telugu and Tamil on June 21," Rahman tweeted.

Ehan will be seen playing a musician in the film.

"I couldn't have asked for a better debut than '99 Songs'. This is a dream come true. I am thankful to Rahman Sir and Jio studios," Ehan said in a statement.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.