ETV Bharat / sitara

ஆக்‌ஷன் கதையில் அதிரடி காட்டயிருக்கும் அனுஷ்கா! - அனுஷ்காவின் ஆக்‌ஷன் அவதாரம்

கமல்ஹாசனின் குருதிப்புனல் ஒரிஜினில் வெர்ஷனுக்கு கதை எழுதிய கோவிந்த் நிஹலானி ஆக்‌ஷன் கதையில் அனுஷ்கா அதிரடி காட்டவுள்ளார்.

Anushka action avatar
Actress Anushka
author img

By

Published : Dec 26, 2019, 8:52 AM IST

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வரும் அனுஷ்கா அடுத்ததாக ஆக்‌ஷன் கதையில் களமிறங்கவுள்ளாராம்.

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பாகமதி என்ற திகில் படத்தில் நடித்தார் அனுஷ்கா. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருந்தபோதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது மாதவன் ஜோடியாக நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் நடிக்கவுள்ளாராம் அனுஷ்கா. கமல்ஹாசனின் குருதிப்புனல் ஒரிஜினல் கதையான த்ரோகால் படத்துக்கு கதை எழுதிய கோவிந்த் நிஹலானி, அனுஷ்காவின் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏராளமான ஆக்‌ஷன் காட்சிகள் அமைந்திருக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Intro:Body:

Anushka and Gautham menon to team up again Anushka in action movie Anushka new movie கெளதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா அனுஷ்காவின் ஆக்‌ஷன் அவதாரம் அனுஷ்கா புதிய படம்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.