ETV Bharat / sitara

'சேர்ந்து படம் பண்ணலாம் வாங்க': ரஞ்சித்திற்கு பாலிவுட் இயக்குநர் அழைப்பு! - kala

'கலா' படத்தைப் பார்த்து வியந்த பிரபல பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப், மும்பையில் இயக்குநர் ரஞ்சித்துக்கு விருந்தளித்திருக்கிறார்.

'சேர்ந்து படம் பண்ணலாம் வாங்க': ரஞ்சித்திற்கு பாலிவுட் இயக்குநர் அழைப்பு!
author img

By

Published : Apr 24, 2019, 9:41 PM IST

தேவ்-டி, பாம்பே வெல்வெட் போன்ற பல படங்களை இயக்கி புகழ்பெற்றவர் அனுராக் காஷியப். இவர் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பவர்களில் முக்கியமானவர்.

சமீபத்தில் காலா படத்தைப் பார்த்த இவர், மும்பையில் இயக்குநர் ரஞ்சித்தை அழைத்து விருந்தளித்திருக்கிறார். பின்னர் "இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என ரஞ்சித்திடம் தெரிவித்துள்ளார்.

"உண்மையிலேயே அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'காலா', 'பரியேறும் பெருமாள்' குறித்து அவர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம்" என இயக்குநர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Intro:Body:
         
SHANTHI S

3:26 PM (1 hour ago)

to me, Prince, RAVI

இயக்குனர் இரஞ்சித்தை படம் எடுக்க அழைத்த அனுராக்  காஷ்யப்.

பாலிவுட் திரைப்பட உலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப், சமீபத்தில் 'காலா' 'பரியேறும் பெருமாள்' படங்களை பார்த்த அவர், மும்பையில் இரஞ்சித்துக்கு விருந்தளித்திருக்கிறார்.

இந்த சந்திப்பில், இந்திய சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்கம் , பெண்ணடிமைத்தனம் குறித்து கலைஞர்களுக்கு சரியான புரிதல் வேண்டும்.  கலைஞர்கள் அதை கவனத்தில் கொள்ளவேண்டும். நாம்  செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. "இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார் அநுராக் காஷ்யப்.

இந்த சந்திப்பு குறித்து பேசிய  இயக்குநர் பா.இரஞ்சித்,  உண்மையிலேயே அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. " காலா", "பரியேறும் பெருமாள்" குறித்து அவர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம் என்றும் கூறியிருக்கிறார் என்றார். 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.