தமிழ் சினிமாவில் தற்போது நம்பர்.01 காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், ஹீரோவாகவும் நடித்துவருகிறார். இவர் தற்போது முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலியுடன் சேர்ந்து, ஒரு திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் இன்று (நவ. 09) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ’பூச்சாண்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில், அஞ்சலி பேயாக காட்சியளிக்கிறார்.
-
Here's the first look of #POOCHANDI #PoochandiFirstLook👻@directorkj @SoldiersFactory @iYogiBabu @Arunrajakamaraj @twitavvi @dopmaruthu @Composer_Vishal @editorsuresh @SaktheeArtDir @silvastunt @kukarthk pic.twitter.com/sBmjPo1Us2
— Anjali (@yoursanjali) November 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here's the first look of #POOCHANDI #PoochandiFirstLook👻@directorkj @SoldiersFactory @iYogiBabu @Arunrajakamaraj @twitavvi @dopmaruthu @Composer_Vishal @editorsuresh @SaktheeArtDir @silvastunt @kukarthk pic.twitter.com/sBmjPo1Us2
— Anjali (@yoursanjali) November 9, 2020Here's the first look of #POOCHANDI #PoochandiFirstLook👻@directorkj @SoldiersFactory @iYogiBabu @Arunrajakamaraj @twitavvi @dopmaruthu @Composer_Vishal @editorsuresh @SaktheeArtDir @silvastunt @kukarthk pic.twitter.com/sBmjPo1Us2
— Anjali (@yoursanjali) November 9, 2020
அவரை காதலிக்கும் நபராக யோகி பாபு, ரோஜா பூவுடன் அஞ்சலி பின்புறம் நின்று இருக்கிறார். மேலும் பேய்கள் முன்னேற்றக் கழகம் என்ற வாசகமும் அப்போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. விரைவில் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்ற வித்யா பாலன் குறும்படம்!