ETV Bharat / sitara

பிக்பாஸ் பிரபலம் உயிரிழப்பு - சித்தார்த் சுக்லா உயிரிழப்பு

பிக்பாஸ் டைட்டில் வின்னர் சித்தார்த் சுக்லா உயிரிழந்தது குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ்
பிக்பாஸ்
author img

By

Published : Sep 2, 2021, 2:34 PM IST

Updated : Sep 2, 2021, 9:43 PM IST

பிக்பாஸ் டைட்டில் வின்னரும், நடிகருமான சித்தார்த் சுக்லாவுக்கு இன்று (செப் 2) காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சித்தார்த் சுக்லாவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சித்தார்த் சுக்லாவின் திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சித்தார்த் சுக்லாவின் மறைவு குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அக்ஷய்குமார்

அக்ஷய்குமார் பதிவு
அக்ஷய்குமார் பதிவு

சித்தார்த் சுக்லாவின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது. எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் பழக்கம் இல்லை என்றாலும் இதயம் வெடிப்பது போல் உள்ளது. மிகவும் திறமையான நபர் இவ்வளவு சீக்கிரம் மறைந்துவிட்டார்.

கியாரா அத்வானி

கியாரா அத்வானி பதிவு
கியாரா அத்வானி பதிவு

இந்தச் செய்தி இதயத்தை உடைக்கிறது. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் .

Last Updated : Sep 2, 2021, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.