ETV Bharat / sitara

வலிமை: இது ‘தல தீபாவளி’ கிடையாதாம்! - யுவன் சங்கர் ராஜா

அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என தகவல் வெளியாகியுள்ளது.

Ajiths Valimai left from diwali race
Ajiths Valimai left from diwali race
author img

By

Published : Sep 15, 2021, 5:44 PM IST

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை அப்டேட் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமைந்தது.

வலிமை: இது ‘தல தீபாவளி’ கிடையாதாம்!
வலிமை: இது ‘தல தீபாவளி’ கிடையாதாம்!

இதையடுத்து அனைவரின் பார்வையும் வலிமை ரிலீஸ் அப்டேட் பக்கம் திரும்பியது. ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. திடீர் விருந்தாளியாக சிம்புவின் மாநாடு படமும் தீபாவளி ரேஸில் குதித்துள்ளது.

வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில், வலிமை தீபாவளிக்கு வராது என தகவல் கிடைத்துள்ளது. மேலும், வலிமை படத்தை டிசம்பர் மாதம் வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே மாணவர்கள் மரணங்களுக்கு காரணம் - பா. ரஞ்சித்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.