ETV Bharat / sitara

வெங்கட் பிரபுவை டார்கெட் செய்யும் அஜித் - சிம்பு ரசிகர்கள்! - அஜித் நடிப்பில் மங்காத்தா 2?

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு 'மாநாடு' திரைப்படத்தை இயக்கும் நிலையில் 'மங்காத்தா 2' படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

Simbu manaadu
Simbu manaadu
author img

By

Published : Dec 26, 2019, 1:53 PM IST

சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் 'நான் ஈ' சுதீப் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை படக்குழு தரப்பில் இருந்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

படத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். வாழ்த்து செய்தியின் வழியாக ரசிகர்கள் பலரும் வெவ்வேறு விதமான கேள்விகளை அவரிடம் கேட்டுள்ளனர்.

  • Merry Christmas everyone!!

    — venkat prabhu (@vp_offl) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குறிப்பாக அஜித் நடிப்பில் 'மங்காத்தா 2' படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும்?, மாநாடு படத்தின் தற்போதைய அப்டேட் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டு அவரை திக்குமுக்காடச் செய்துள்ளனர்.

Simbu manaadu
அஜித்-சிம்பு ரசிகர்களின் ட்வீட் பதிவுகள்...

ரசிகர்களின் அன்புத் தொல்லை அளவில்லாமல் போக அடுத்த அறிவிப்பு வரை, காத்திருக்க வேண்டியதுதான் போல என மீம்ஸ்களையும் அவருக்கு அனுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க...

விதார்த் நடிக்கும் 'நட்சத்ரா' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Intro:Body:

Simbu manaadu movie update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.