சென்னை: கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்தவாறு விடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
பிக் பாஸ் சீசன் இரண்டில் ரன்னர்-அப் பரிசை தட்டிச் சென்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, அந்த சீசனில் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் தலைவலியாக இருந்தார். தமிழில் ’தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் , பின்னர் ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
இதைத் தொடர்ந்து கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா என அடுத்தடுத்து பிஸியாக பல படங்களில் நடித்துவருகிறார்.
இது ஒருபுறம் இருக்க மாடலிங்கிலும் கலக்கிவரும் இவர், கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நான் ஒரு மகாராணி. ஏனென்றால் என்னை ஆளுவது எப்படி என எனக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
M a queen because I know how to govern myself... pic.twitter.com/6vryjH8CwV
— Aishwarya dutta (@Aishwaryadutta6) October 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">M a queen because I know how to govern myself... pic.twitter.com/6vryjH8CwV
— Aishwarya dutta (@Aishwaryadutta6) October 9, 2019M a queen because I know how to govern myself... pic.twitter.com/6vryjH8CwV
— Aishwarya dutta (@Aishwaryadutta6) October 9, 2019
ஸ்டைலாக ஆபரணங்கள் அணிந்து தனது அழகை காட்டியாவாறு பல்வேறு விதமான போஸ் கொடுத்து கவர்ச்சியால் கிறங்கடித்துள்ள ஐஸ்வர்யாவின் வீடியோவை பலர் இணையத்தில் வைரலாக்கிவருகின்றனர்.