ETV Bharat / sitara

ரஜினிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி! - ரஜினிகாந்த்

என்னுடைய கஷ்டங்களை பொறுமையாக கேட்டு எதற்கும் பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிக்கு நடிகை விஜயலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார்.

vijayalakshmi
author img

By

Published : Aug 9, 2019, 10:37 AM IST

கன்னட திரை உலகினர் பல்வேறு பிரச்னைகள் கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை விஜயலட்சுமி, தற்போது உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, அவருக்கு ஏற்பட்ட பிரச்னையில் இருந்து விடுபடுவதற்கு ரஜினிகாந்த் உதவ வேண்டும் என்று அவரது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

நன்றி தெரிவித்து வீடியோ

இந்நிலையில், மீண்டும் மற்றொரு வீடியோ பதிவை ஒன்றை நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், ரஜினிகாந்துடன் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கஷ்டங்களை அவர் பொறுமையாக கேட்டு எதற்கும் பயப்பட வேண்டாம் என ஆதரவான வார்த்தைகள் கூறியதாகவும், அதற்காக விஜயலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் தொலைபேசி மூலம் உரையாடிதற்கு ரஜினி ரசிகர்கள்தான் காரணம் அவர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய தலைவர் என்றும் அவர் தலைவராக வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

Intro:என்னுடைய கஷ்டங்களை பொறுமையாக கேட்டு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த் மிகப்பெரிய தலைவர் - நடிகை விஜயலட்சுமிBody:நடிகை விஜயலட்சுமி கன்னட திரை உலகினர் தனக்கு பல்வேறு பிரச்சினைகள் கொடுத்ததால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு ரஜினிகாந்த் உதவ வேண்டும் என்று தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்

இந்நிலையில் மீண்டும் மற்றொரு வீடியோ பதிவை ஒன்றை நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ பதிவில் நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் தொலைபேசியில் உரையாடிய தாக தெரிவித்துள்ளார் மேலும் தன்னுடைய கஷ்டங்களை அவர் பொறுமையாக கேட்டு எதற்கும் பயப்பட வேண்டாம் என ஆதரவான வார்த்தைகள் கூறியதாகவும் இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் தொலைபேசி மூலம் உரையாடி அதற்கு ரஜினி ரசிகர்கள்தான் காரணம் அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்

Conclusion:மேலும் நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய தலைவர் என்றும் அவர்தான் தலைவனாக வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.